2021 ஜனவரி 20, புதன்கிழமை

கசகஸ்தானில் ஜனாதிபதி மஹிந்த

Super User   / 2012 நவம்பர் 19 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கசகஸ்தானுக்கு இன்று திங்கட்கிழமை மாலை சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரை கசகஸ்தான் அஸ்டானா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் மற்றும் கசகஸ்தானுக்கான இலங்கை தூதுவர் உதயாங்க வீரதுங்க ஆகியோர் வரவேற்றனர். (படங்கள்:சுதத் சில்வா)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .