2021 மே 08, சனிக்கிழமை

வெள்ளத்தில் வைத்தியசாலை...

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலாபம் வைத்தியசாலை வெள்ளித்தினால் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, தெதுரு ஓயா மற்றும் முன்னேஷ்வரம் குளம் ஆகிய பெருக்கெடுத்துள்ள நிலையிலேயே வைத்தியசாலைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (படப்பிடிப்பு - ஜுட் சமந்த)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X