2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மரத்தில் ஏறி போராட்டம்...

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கோல்டன் கீ கிறடிட் காட் நிறுவனத்தில் 305 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட வைப்பாளர் ஒருவர், கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரேமதாச உருவச்சிலைக்கு அருகிலுள்ள மரமொன்றின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை படங்களில் காணலாம். படங்கள்:-குஷான் பத்திராஜா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .