2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஜெனரல் சிங்கின் வவுனியா விஜயம்...

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங் தலைமையிலான குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை காலை வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது, வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்ற ஜெனரல் சிங் குழுவினர், அங்கு புனர்வாழ்வில் ஈடுபட்டிருந்த முன்னாள் பெண் போராளிகளுடன் கலந்துரையாடினார். (படங்கள் - ரொமேஸ் மதுசங்க) 

  Comments - 0

  • nows Friday, 21 December 2012 04:05 PM

    ஏன் இப்படி?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .