2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

சிறுத்தைக்குட்டி....

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், அப்துல்லாஹ்)

கற்பிட்டி, முஹம்மதியாபுரம் பகுதியில் பொது மக்களினால் பிடிக்கப்பட்ட சிறுத்தைக்குட்டி ஒன்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட சிறுத்தைக்குட்டி வன இலாகா அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுத்தைக்குட்டியினை பார்வையிட பொதுமக்கள் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தை நோக்கி விரைநத வண்ணமுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .