2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சுயதொழில் புரிவோர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டம்...

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


பஸ்களிலும் ரயில்களிலும் வியாபாரம் செய்வதை தடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக சுயதொழில் புரிவோருக்கான சம்மேளனம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. கொழும்பு, கோட்டை ரயில்வே நிலையத்திலிருந்து ஹில்டன் சுற்றுவட்டம் வரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. இதன்போது தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கு கையளித்தனர். (படங்கள்: குஷான் பத்திராஜா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--