2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

உல்லையில் உல்லாசம்...

Kogilavani   / 2013 ஜூலை 25 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொத்துவில், அறுகம்பையில் வருடந்தோறும் இடம்பெற்றுவரும் கடல் சறுக்கல் விளையாட்டு இம்முறை 3 ஆவது தடவையாக இடம்பெற்று வருகின்றது.

நேற்று புதன்கிழமை ஆரம்பமான கடல் சறுக்கல் விளையாட்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர். (படங்கள்:குஷான் பதிராஜ,வி.ரி.சகாதேவராஜா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--