2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வட மாகாண சபை களத்தில்...

Kogilavani   / 2013 ஜூலை 25 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூன்று மாகாண சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பமானதுடன் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையிலும் மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபைக்காக யாழ். மாவட்டத்தில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியும்  மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இருமாவட்டங்களிலும் ஜன சத பெரமுனவும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன. (படங்கள்: ரொமேஷ் மதுசங்க)

\  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--