2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சூதாட்ட விடுதிக்கு எதிராக...

Super User   / 2013 ஒக்டோபர் 22 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள சூதாட்ட விடுதிக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை கொம்பனித் தெரு பிரதேசத்தில் ஆர்ப்பட்டமொன்றும் இடம்பெற்றது. இந்த சூதாட்ட விடுதியின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்கிற்கு எதிராகவும் இதன்போது கோஷங்கள் எழுப்பப்ட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பிரதிப் பத்திரன)


  Comments - 0

  • muhammed inzamam Wednesday, 23 October 2013 03:03 AM

    இலங்கையில் இருந்து கசினோவை ஒழிப்போம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--