2020 நவம்பர் 28, சனிக்கிழமை

கடல் கொந்தளிப்பால்...

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}திருகோணமலை மாவட்டத்தின் மூதூரிலுள்ள கொட்டியாரக்குடா கடலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால்  ஹபீப் நகர், தக்வா நகர் ஆகிய  கரையோரக் கிராமங்களினுள் கடல் நீர் புகுந்துள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் மேற்படி கிராமங்களிலுள்ள  வீடுகள், மீன்வாடிகள், வியாபார நிலையங்கள்  உள்ளிட்டவற்றில்  நீர் புகுந்துள்ளது. (படங்கள்: எஸ்.எச்.அமீர்)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--