2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

யாழில் புத்தாண்டு விளையாட்டு...

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா,சுமித்தி தங்கராசா


தமிழ் - சிங்கள புத்தாண்டையொட்டி யாழ்.மாவட்ட செயலகம், யாழ் மாவட்ட படைகளின் தலைமையகம் மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியன இணைந்து நடத்திய விளையாட்டுப்போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது

இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி உதயபெரேரா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .