2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மண்சரிவு...

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  பொகவந்தலாவை லெட்சுமி தோட்டம் கீழ்பிரிவில் 109ஆவது இலக்க குடியிருப்புக்கு அருகாமையில் இன்றுகாலை மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். மணி சரிவு எற்பட்ட இடத்தில் மின் கம்பம் ஒன்று சரிந்து விழும் அபாயத்தில் இருக்கின்றது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X