2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

நெடுங்கேணி முன்னெடுப்பு...!

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டனர். நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இடம்பெற்ற இந்த இராணுவ முன்னெடுப்பில் ஈடுபட்ட படையினரை படங்களில் காணலாம். (படங்கள்: ரொமேஸ் மதுசங்க,நவரத்தினம் கபில்நாத்)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--