2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

எதிர்ப்பு தெரிவித்து...

Kogilavani   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.யூ.எம்.சனூன், எம்.என்.எம்.ஹிஜாஸ்


இஸ்லாமியர்களின் புனித நூலான அல்குர்ஆனை அவமதித்து பொது பல சேனவின்  செயலாளர் கருத்து தெரிவித்தமையை கண்டித்து புத்தளம் நகர மத்தியில்   வெள்ளிக்கிழமை(18)  ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எவ்வித அமைப்புகளும் அழைப்பு விடுக்காத நிலையில் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரி விரிவுரையாளர் முபாறக் மௌலவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X