2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மீன்பிடியில் பெண்கள்...

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  கொக்கட்டிச்சோலை பகுதியில்  மீன்பிடித் தொழிலில் 60 வயதிற்கும் மேற்பட்ட  பெண்கள் மிகவும்  ஆர்வம் காட்டி வருகின்றனர். மேற்படி பகுதியிலுள்ள கால்வாய்களிலும் நீரோடைகளிலும் 15 பெண்கள் நீரினுள் மூழ்கி  மீன்களை பிடிக்கின்றனர்.

சுமார் 10 வருடங்களுக்கும்  மேலாக இவ்வாறு மீன்களை பிடித்து வருவதாக இப்பெண்கள் தெரிவித்தனர்.

நாளாந்தம் பிடிக்கும் சிறிய மீன்களை  100 முதல் 150 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்த இப்பெண்கள், சில வேளைகளில் தங்களது வீடுகளுக்கும் கொண்டுசெல்வதாகவும் கூறினர். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0

  • sumithy Friday, 25 April 2014 09:31 AM

    எம்மால் வாழ முடியாதென நினைப்பவர்களுக்கு இவர்கள் ஓர் உதாரணம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--