2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வழிபாடு...

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கதிர்காமத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (02) சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்துடன் செல்ல கதிர்காமத்துக்கும் அவர் சென்றார்.

ஜனாதிபதியுடன் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, ஊவாக மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தயாகமகே சென்றிருந்தனர். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .