2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

திருமதி.அமிர்தலிங்கம் 21வருடங்களின் பின்னர் இலங்கை வருகை

Super User   / 2010 மே 31 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவருமான அமிர்தலிங்கத்தின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கடந்த 21வருடங்களின் பின்னர் இலங்கை வந்துள்ளனர்.

1989 ஜூலை மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் இங்கிலாந்தில் குடியேறிய இவர்கல் 21வருடங்களின் பின்னரே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரான பீ.ஏ. நிஸ்ஸங்கவின் நலன் விசாரிப்பதற்காக வருகை தந்துள்ள இவர்கள் கேகாலை, அம்பலம்பிட்டிய பிரதேசத்துக்குச் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட படம். 


  Comments - 0

  • koneswaransaro Monday, 31 May 2010 03:56 PM

    அம்மா கலங்காதீர்கள். அமிர்தலிங்கம் அய்யா எல்லாத் தமிழர்களினது உள்ளங்களிலும் வாழ்கிறார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--