2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

சிலை திறப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா
, எஸ்.கே.பிரசாத்

யாழ். கோப்பாயினைச் சேர்ந்த ஒருவரினால் 300,000 ரூபா செலவில் யாழ். கல்வியங்காட்டு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரனின்  6 அடி உருவச்சிலை புதன்கிழமை (2) திறந்து வைக்கப்பட்டது.

யாழ். கல்வியங்காடு வைரவர் ஆலயத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புரட்சி தலைவரின் சிலையினை யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா திறந்து வைத்தார்.

இந்தச் சிலையினை இந்திய சிற்பக்கலைஞர் புருசோத்தமன் நிர்மாணித்திருந்தார்.

இந்நிகழ்வில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

 • ibnu aboo Wednesday, 02 April 2014 02:45 PM

  இந்த சிலை அங்கு நிலைத்திருக்க இங்குல்ல புலிக்கு எதிரானவர்கள் விடுவார்களா?

  Reply : 0       0

  siva Thursday, 03 April 2014 04:33 AM

  சரியான வெங்காயம்

  Reply : 0       0

  krishnaprasath Thursday, 03 April 2014 06:01 AM

  இதற்கும் அரசியல் பின்னணி உண்டோ...?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .