2025 ஜூலை 02, புதன்கிழமை

ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தெரிவு

Super User   / 2010 ஜூன் 20 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா  இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்று வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .