2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

இருபதுக்கு - 20 உலகக்கோப்பை; "சுப்பர்8"சுற்றுகள் நாளை ஆரம்பம்

Super User   / 2010 மே 06 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு - 20 உலகக்கோப்பை கிரிக்கட் போட்டியின் "சுப்பர்8" போட்டிகள் நாளை 7ஆம் திகதி ஆரம்பமாகின்றன.

இந்த சுப்பர்8 போட்டிகளுக்கு இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற நாடுகள் தகுதிபெற்றுள்ளன.

கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா களம் இறங்குகிறது.

தனது சுற்றுப் போட்டிகளில் ஆப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்காவையும் இந்தியா எளிதில் தோற்கடித்து சுப்பர் எட்டுக்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--