2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

Super User   / 2010 மே 17 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற இருபதுக்கு - 20 உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

கிரிக்கெட் விளையாட்டு தோன்றியவிடமாக இங்கிலாந்து இருந்தாலும், இது வரையில் பல நாடுகள் பங்கேற்கும் எந்தவொரு முக்கிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வென்றதில்லை.

மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாசில் நேற்று நடைபெற்ற இருபதுக்கு - 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடுய ஆஸ்திரேலிய அணி, இருபது ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து அணி இந்த இலக்கை 17 ஒவர்களிலேயே எவ்வித சிக்கலும் இன்றி எட்டி வெற்றியைத் த்னதாக்கிக்கொண்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--