2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு வீனஸ் வில்லியம் தகுதி

Super User   / 2010 மே 28 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் விளையாடுவதற்கு டென்மார்க்கின் வீனஸ் வில்லியம் தகுதி பெற்றுள்ளார். பிரபல கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போத்தியான பிரெஞ்ச் ஓபன், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்துவருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவ்ல் நடந்த 2ஆவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் தாதியானா கார்பினை எளிதில் வெற்றிகொண்ட மோதிய வோஸ்னியாக்கியும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--