2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

டுவென்டி 20 யிலிருந்து மஹேல விலகினார்

Kogilavani   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணிவீரர் மஹெல ஜெயவர்தன, சர்வதேச டுவென்டி 20  போட்டிகளிருந்து விலகுவதற்கான கடிதத்தை இலங்கை கிரிகெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வாவிடம் சற்று முன்னர் கையளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

இதன்படி மஹேல ஜெயவர்தன, சர்வதேச டுவென்டி 20  போட்டிகளிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

  Comments - 0

 • waran Thursday, 10 April 2014 05:56 AM

  kavalaithaan..

  Reply : 0       0

  MIM.Rifkan Friday, 11 April 2014 04:32 AM

  Missing For Sri lanka t20 team

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--