2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

Super User   / 2009 டிசெம்பர் 16 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 3  ஓட்டங்களால் இந்திய அணி  வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றிருக்கும் அதேவேளை, இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று ராஜ்கொட்டில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--