2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

விமான நிலையத்துக்குள் செல்ல ஹர்பஜன் சிங்குக்கு அனுமதி மறுப்பு

A.P.Mathan   / 2010 ஜூலை 10 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை விமான நிலையத்துக்குள் செல்ல இந்திய வீரர் ஹர்பஜன் சிங்குக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 45 நிமிடங்கள் வெளியே காத்திருந்தார்.

இலங்கையுடன் மூன்று டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக 45 நாள் பயணமாக இலங்கைக்கு வந்த போதே ஹர்பஜனுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.எனினும் ஏனைய வீரர்கள் இலங்கை வந்தடைந்தனர். (R.A)

  Comments - 0

  • murali .j Sunday, 11 July 2010 03:29 PM

    டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரும் ஹர்பஞ்சனுக்கு முதல் டெஸ்ட் chennai airportle ........ ஹ ஹ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--