Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
இலங்கைத் தோட்டச் சேவையாளர் சங்கத்தின் 90ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு தோட்டச் சேவையாளர்களின் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியொன்று அண்மையில் காலி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தச் சுற்றுப்போட்டியில் முதலாமிடத்தினை நுவரெலியா அணியும் இரண்டாம் இடத்தினை நாவலப்பிட்டி அணியும்
பெற்றுக்கொண்டன.
இவ்விரண்டு அணி வீரர்களுக்கும் இலங்கைத் தோட்டச் சேவையாளர் சங்கத்தின் தலைவர் பி.இராமசிவம், பொதுச்செயலாளர் நாத்அமரசிங்க, பிரதித் தலைவர் ஜெயக்குமார் உட்பட சங்கத்தின் முக்கியஸ்தர்கள் வாழத்துத் தெரிவிப்பதையும் படங்களில் காணலாம்.

2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago