2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

யுவராஜ் சிங்குக்கு டெங்கு நோய்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய கிரிக்கட் வீரர் யுவராஜ் சிங் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் இந்திய கிரிக்கட் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்தார்.

இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங், தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கோண ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்  ஐந்து ஓட்டங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--