2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வர்த்தக சேவை கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் சுற்றுப்போட்டி

Super User   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

வர்த்தக சேவை கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் சுற்றுப்போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.

31 அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளன. இவற்றில் 26  ஆண்கள் அணிகளும் 5 பெண்கள் அணிகளும் அடங்குகின்றன.

அனைத்து போட்டிகளும் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஒட்டேர் மெய்வல்லுநர் விளையாட்டுக் கழகத் திடலில் நடைபெறவுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--