2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு  நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட  பாகிஸ்தான் பிரஜைகளுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X