Freelancer / 2026 மார்ச் 01 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள், இராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர வான்வழி தாக்குதலை நடத்தின.
இதில் ஈரானின் மினாப் நகரில் உள்ள பாடசாலையில் குண்டு விழுந்ததில் மாணவிகள் உட்பட 85 பேர் உயிரிழந்தனர். (a)

34 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
49 minute ago
1 hours ago