2026 மார்ச் 05, வியாழக்கிழமை

வடமாகாண சபையில் போராட்டம்

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.றொசாந்த்)
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் இன்று (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாண சபையின் அமர்வு இன்று (24) கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.

அதன் போது மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் சபையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.

அவைத்தலைவர் அனுமதியளித்ததை அடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .