2020 ஜூன் 04, வியாழக்கிழமை

அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு முல்லைத்தீவில் கடும் பாதுகாப்பு

Editorial   / 2019 நவம்பர் 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்கும்  தேர்தல் பிரசார கூட்டம்,  முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இன்று (04)  இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், மைதானம் மற்றும் முள்ளியவளை தொடக்கம் முல்லைத்தீவு வரையான  வீதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனைகளின் பின்னர் மக்கள் மைதான வளாகத்துக்குள்  அனுமதிக்கப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X