2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

அமெரிக்க தூதுவர் யாழ்.விஜயம்

Super User   / 2010 ஜூன் 09 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் பெற்றீஷியா பியூட்டினிஸ் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.யாழ்.மவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷுடன் அமெரிக்கத்தூதுவர் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோது எடுக்கப்பட்ட படம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--