Kogilavani / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}






டெல்லியைத் தளமாகக் கொண்டு செயற்படும் இந்திய மன்றத்தின் ஏற்பாட்டில், இந்து சமுத்திர மாநாடு 2017, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரிமாளிகையில் நேற்று வியாழக்கிழமை, ஆரம்பமானது.
இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டையொட்டி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு; பிரதீப் பத்திரண)
2 hours ago
4 hours ago
9 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
9 hours ago
17 Jan 2026