2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

கற்பாறையுடன் மோதி...

Gavitha   / 2016 மே 29 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லியப்பு பீக் ரெஸ்ட் விடுதிக்கு அருகில், நேற்று சனிக்கிழமை (28) வானொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேனயிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தற்போது நிலவும் காலநிலை சீர்கேட்டின் காரணமாக, வீதியை விட்டு விலகி குறித்த வான் கற்பாறையொன்றுடன் மோதியுள்ளதாகவும் இதனால் வானின் சாரதிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .