Editorial / 2019 நவம்பர் 06 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (05) இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.











4 minute ago
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
29 minute ago
2 hours ago