Editorial / 2017 நவம்பர் 14 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, அத்துருகிரியவில் 2008ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் “ரகு” என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபனின் 9ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் பிரசாந்தன் தலைமையில் இன்று (14) நினைவுகூரப்பட்டது.
(படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)





38 minute ago
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
51 minute ago
3 hours ago