2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பயணம் முடிந்தது...

Kogilavani   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில், தரம் 1இல் இணைந்துக்கொள்வதற்காக, தனது பாட்டியுடன் கடந்த திங்கட்கிழமை (15) பாடசாலைக்குச் சென்ற போது லொறியில் மோதுண்டு ஸ்தலத்திலேயே பலியான வருண் பிரதீஸின் சடலம், பதுளை கவரக்கலை தோட்ட மயானத்தில், பொதுமக்களின் அஞ்சலியுடன் நேற்று  (17) நல்லடக்கம் செய்யப்பட்டது. (எம்.செல்வராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .