2020 ஜூன் 04, வியாழக்கிழமை

பரீட்சை நிலையங்கள் நோக்கி…

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள், இன்று (02) காலை ஆரம்பமாகின. சீரற்ற வானிலை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையிலும் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் சிரமத்தின் மத்தியில் ஆர்வத்துடன் வருகை தந்ததைக் காணமுடிந்தது.

இம்மாவட்டத்தில், பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி ஆகிய ஐந்து கல்வி வலயங்களிலும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் நடைபெற்றன.

(படங்கள்: வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X