Editorial / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020-2021 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம், பௌர்ணமி தினமான நாளை (29) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக உள்ளது.
சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு , திங்கட்கிழமை (28) இரத்தினபுரி கல்பொத்தாவல ஸ்ரீ ரஜமாக விகாரையில் வைக்கப்பட்டிருந்த சமன் தேவவிக்கிரகமும் ,பூஜை பொருட்களும் தாங்கிய பேழை இரத பவனியாக சிவனொளி பாதமலைக்கு எடுத்து வரப்பட்டது. (படங்கள்: எம்.கிருஸ்ணா)






49 minute ago
8 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
8 hours ago
28 Oct 2025