2020 ஜூன் 06, சனிக்கிழமை

யாழில் அரச புகைப்படக் கண்காட்சி

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச புகைப்பட ஆலோசனைக்குழு, வீடமைப்பு நிர்மாணத்துறை, கலாசார அமைச்சு, இலங்கைக்கலைக் கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான அரச புகைப்பட கண்காட்சி, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால், யாழ். தந்தை செல்வா கேட்போர் கூடத்தில், நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X