2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வித்தியாரம்பம்...

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021ஆம் ஆண்டுக்கான தரம் 01க்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா, கிழக்கு மாகாண பாடசாலைகளில் இன்று (15) நடைபெற்றது. 

இதன்போது, தேசிய மர நடுகை வேலைத்திட்டத்துக்கமைய, பாடசாலைகளி வளாகத்தில் நரக்கன்றுகள் நடும் வைபவமும் அதிபர்கள் தலைமையில் நடைபெற்றது.

(படங்கள் - எம்.எஸ்.எம். ஹனீபா, பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ. பரீட், எப்.முபாரக், ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.அஷ்ரப்கான், ஏ.எல்.எம்.ஷினாஸ், தீஷான் அஹமட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .