2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஆனந்த புன்னகை...

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று காலை மாவட்டத்திலுள்ள சிங்கப்பூர் மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராகஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Chaminda Hittatiya


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X