2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

நாங்களும் களத்தில்...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாலபே உழவர் சேவைகள் மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏர் பூட்டும் நிகழ்வு ஒருவல, நாகாதெனிய வயல் நிலத்தில் இன்று காலை நடைபெற்றது.

தேசிய பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை  அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர், களத்தில் இறங்கியுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Nishal Baduge


  Comments - 0

 • Menu Friday, 15 October 2010 06:18 PM

  முன்னால் உள்ளதுகள் பின்னாலும் பின்னால் உள்ளதுகள் முன்னாலும் இருந்தால் இதைவிட நல்லா இருக்கும்.

  Reply : 0       0

  irfan Friday, 15 October 2010 09:25 PM

  இனம் இனத்தை சாரும் .

  Reply : 0       0

  wal maruti Saturday, 16 October 2010 10:56 PM

  எருமைகள் எல்லாம் ஒரு களத்தில் ......
  இது எப்பிடி இருக்கு சார் ?.....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X