Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் எழுதிய மன்னர்களை உருவாக்கும் கலை - அரசியல் தகவல்பரிமாற்றம் எனும் தலைப்பிலான் நூல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜித ஹேரத் தயாசிறி விஜயசேகர மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர். (Pix By: Pradeep Dilrukshana)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025