2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தியானத்துக்கான நேரம்...

Menaka Mookandi   / 2011 ஜனவரி 19 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேர்த் நகரத்தைச் சேர்ந்த உலகப் புகழ்ப்பெற்ற தியான ஆசிரியர் அஜான் பிரஹாம் தேரரினால் நடத்தப்பட்ட தியான நிகழ்வொன்று பூரணை தினமான இன்று புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் இதில் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix By :- Indrarathna Balasooriya


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .