2020 நவம்பர் 25, புதன்கிழமை

புற்று நோய் பிரிவுக்காக...

Super User   / 2011 ஜூலை 16 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வைத்தியசாலையில் புற்று நோயாளர் பிரிவொன்றினை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியினை சேகரிப்பதற்கான நடை பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அநுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஈடுபட்டார்.

சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திரட்டும் நோக்குடன் 27 நாட்கள் கொண்ட இந்நடை பயணம் மாத்தறை பிரதேசத்தின் அண்மையில் ஆரமபிக்கப்பட்டது.

புற்று நோயளர்களுக்கு நிதி சேகரிக்கும் இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான மஹேல ஜயவர்தன, புற்று நோயினால்; தனது கடைசி சகோதரர் இழந்தமை குறிப்பிடத்தக்கது. News: Kirishan Pix: Ishara S. Kodikara (AFP)


  Comments - 0

 • nakkiran Sunday, 17 July 2011 12:41 PM

  முதலில் வன்னியில் குண்டுவீசி அழிக்கப்பட்ட வைத்தியசாலைகளை கட்டிக் கொடுங்கள்.

  Reply : 0       0

  yogi Sunday, 17 July 2011 03:38 PM

  Hi Mahela, we are proud of you. It's wonderful that you are doing a great service to the country. Good example... carry on Mahela and hats off to you.

  Reply : 0       0

  siraj siro maligaikadu Tuesday, 19 July 2011 04:14 PM

  Congratulations for your intention to come to Mass

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .