2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான 4ஆவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 05 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்துக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அஹமதாபாத்தில் நேற்று ஆரம்பமான நான்காவது டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முன்னிலையில் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 205/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 55, டான் லோரன்ஸ் 46, ஒலி போப் 29, ஜொனி பெயார்ஸ்டோ 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 4/68, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/47, மொஹமட் சிராஜ் 2/45, வொஷிங்டன் சுந்தர் 1/14)

இந்தியா: 294/7 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 101, வொஷிங்டன் சுந்தர் ஆ.இ 60, ரோஹித் ஷர்மா 49, அஜின்கியா ரஹானே 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 3/40, பென் ஸ்டோக்ஸ் 2/73, ஜேக் லீச் 2/66)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .