2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2020 ஜூலை 12 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செளதாம்டனில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட்டுகளால் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 204/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 43, ஜொஸ் பட்லர் 35, டொம் பெஸ் ஆ.இ 31, றோறி பேர்ண்ஸ் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு; ஜேஸன் ஹோல்டர் 6/42, ஷனொன் கப்ரியல் 4/62)

மேற்கிந்தியத் தீவுகள்: 318/10 (துடுப்பாட்டம்: கிறேய்க் பிறத்வெய்ட் 65, ஷேன் டெளரிச் 61, றொஸ்டன் சேஸ் 47, ஷமராஹ் ப்ரூக்ஸ் 39, ஜோன் கம்பெல் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 4/49, ஜேம்ஸ் அன்டர்சன் 3/62, டொம் பெஸ் 2/51, மார்க் வூட் 1/74)

இங்கிலாந்து: 313/10 (துடுப்பாட்டம்; ஸக் க்றோலி 76, டொம் சிப்லி 50, பென் ஸ்டோக்ஸ் 46, றோறி பேர்ண்ஸ் 42, ஜொஃப்ரா ஆர்ச்சர் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு:  ஷனொன் கப்ரியல் 5/75, அல்ஸாரி ஜோசப் 2/45, றொஸ்டன் சேஸ் 2/71, ஜேஸன் ஹோல்டர் 1/49)

மேற்கிந்தியத் தீவுகள்: 200/6 (துடுப்பாட்டம்: ஜெர்மைன் பிளக்வூட் 95, றொஸ்டன் சேஸ் 37, ஷேன் டெளரிச் 20, ஜேஸன் ஹோல்டர் ஆ.இ 14 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 3/45, பென் ஸ்டோக்ஸ் 2/39, மார்க் வூட் 1//36)

போட்டியின் நாயகன்: ஷனொன் கப்ரியல்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--