2021 மார்ச் 08, திங்கட்கிழமை

சமிந்த வாஸ் இராஜினாமா

Editorial   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், உடனடியாக இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு இன்னும் சில மணிநேரங்களை இருக்கின்றன. இந்நிலையிலே​யே சமிந்த வாஸ், இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.

அவர், இலங்கை அணியின் பந்துவீச்சாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .